"வறுமையான மாணவர்களின் கல்விக்கு வலுவூட்டுவோம்"

posted Nov 15, 2011, 6:17 AM by Thambiaiyah Sathiyaraj   [ updated Nov 15, 2011, 7:22 AM by Uthayarajan Markandu ]
வறுமையான,அடிப்படை வசதி குறைந்த அனைத்து மாணவர்களுக்கும் இல்லத்தில்தான் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படை கருத்திட்க்கு விடைகொடுக்கும் முகமாக சீர்பாத தேவி சிறுவர் இல்லமானது வறுமையான மாணவர்களின் கல்விக்காய் உதவி புரிய உதவிக்காக ஏங்கி நிற்கும் மாணவர்களது வாசட்கதவுகளை தட்டி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது.