வீரமுனை சீர்பததேவி சிறுவர் இல்லத்தின் ஒன்பதாவது ஆண்டு சேவைநிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சமூகசேவை ஆர்வலர் ஆர்.எஸ்.கனகராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளும் காலம்தவறாது, தனிமனிதனாக நின்று பலரிடமும் உதவிகளைபெற்று இல்லத்திலுள்ள மாணவர்களுக்காக பாடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவர் இல்லத்திற்கு இரண்டு முறை வருகைதந்துள்ளார். |
நிகழ்வுகள் >