உலக தபால் தினத்தை முன்னிட்டு இன்று சிறுவர் இல்லத்தில் கல்முனை தபாலக தபாலதிபர் திரு; இ. குகநாதன் அவர்களும் தாபாலக ஊழியர்களும் வருகை தந்து உலக தபால் தின நிகழ்வானது இல்ல பணிப்பாளர் திரு தா. விநாயகமூர்த்தி தலைமையில் காலை மு.ப.10.00 மணிக்கு இல்லத்தில் நடைபெற்றது. இதில் இல்ல நிருவாகத்தினரும் மற்றும் சிறுவர்களின் பாதுகாவலர்களும் கலந்துகொண்டு சிறப்ப்பித்தார்கள். அத்தோடு தபாலக ஊழியர்களால் சிறுவர் இல்லத்திற்கு அன்பளிப்பு ஒன்றும் வழங்கப்பட்டது. |
நிகழ்வுகள் >