பிறந்தநாள் நினைவாக உணவு வழங்கியது

posted Dec 14, 2012, 9:50 PM by Uthayarajan Markandu   [ updated Dec 14, 2012, 9:51 PM ]
இலண்டனில் வசிக்கும் திரு: ஆர்.எஸ். கனகராஜா என்பவரது தாயாரான செல்லம்மா என்பவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 2012/12/13 அன்று இல்ல சிறார்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவரும் இவரது குடும்பத்தினரும் சீரும்சிறப்புடனும் வாழ வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.Comments