பிறந்தநாள் நிகழ்வு

posted May 16, 2013, 10:01 AM by Uthayarajan Markandu
2013.05.14 ஆம் திகதி சிறுவர் இல்ல மாணவர்களாகிய செல்வன்: சிந்துஜன்  மற்றும் பிரகாஷ் ஆகியோர் தங்களது 16 வது, 14 வது  பிறந்தநாளை  சிறுவர் இல்லத்தில் இல்ல சிறுவர்களும், நிருவாகமும் மற்றும் சிறுவர் இல்ல பொறுப்பாளருமாகிய திரு:எஸ்.சிவசிதம்பரம் அவர்களும் வெகு விமர்சியாக இல்லத்தில் கொண்டாடினார்கள்.





Comments