posted Nov 28, 2011, 5:30 AM by Uthayarajan Markandu
[
updated Nov 28, 2011, 5:31 AM
]
2011.11.26 ஆம் திகதி அன்று சிறுவர் இல்ல மாணவனாகிய செல்வன்: ஆறுமுகவடிவேல் அனுஜன் தனது 12வது பிறந்தநாளை சிறுவர் இல்லத்தில் இல்ல சிறுவர்களும், நிருவாகமும் மற்றும் சிறுவர் இல்ல பொறுப்பாளருமாகிய திரு:எஸ்.சிவசிதம்பரம் அவர்களும் வெகு விமர்சியாக இல்லத்தில் கொண்டாடினார்கள்.