இலண்டனில் வசிக்கும் திரு:திருமதி ரவீந்திரன் சுதா அவர்களின் செல்வப் புதல்வன் சஞ்சைக்கண்ணா அவர்களின் 9வது பிறந்த தினத்தை 2011.10.16ம் திகதி வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் வெகு விமர்சியான முறையில் கொண்டாடினார்கள். சஞ்சைக்கண்ணாவும் குடும்பத்தவர்களும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இல்லசிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றனர். |
நிகழ்வுகள் >