பிறந்தநாள் நிகழ்வு

posted Sep 24, 2011, 8:02 AM by Uthayarajan Markandu   [ updated Sep 24, 2011, 8:16 AM ]
2011.09.23ஆம் திகதி அன்று சிறுவர் இல்ல மாணவனாகிய செல்வன்: ஆறுமுகம் அலக்சனின் 10வது பிறந்தநாளை சிறுவர் இல்லத்தில் இல்ல சிறுவர்களும், நிருவாகமும் மற்றும் சிறுவர் இல்ல பொறுப்பாளருமாகிய திரு:எஸ்.சிவசிதம்பரம் அவர்களும் வெகு விமர்சியாக இல்லத்தில் கொண்டாடினார்கள்.

https://lh6.googleusercontent.com/-KoM47hsEIHE/Tn3ww7EpUgI/AAAAAAAAAAc/2jrj4EhLAZs/s128/DSC00377.JPG





Comments