இலண்டனில் வசிக்கும் திரு: சீ.கனகராஜா என்பவர் தனது தாயான சீனிவாசகம் செல்லம்மா என்பவரின் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2011/12/13 ஆம் திகதி இல்ல சிறார்களுக்கு உணவு வழங்கினார். இவர் சீரும்சிறப்புடனும் வாழ வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்லசிறார்களும் நிருவாகத்தினரும் பிராத்திக்கின்றோம் |