கடந்த 2011.09.27ம் திகதி நவராத்திரி பூசையானது ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் சிறப்பாக சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. நவராத்திரியின் 10ம் நாளாகிய 2011.10.06 ம் திகதி அன்று விஜயதசமி பூசையானது மிகவும் கோலாகலமாக சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. இப் பூசையில் இல்லத்தின் நிருவாகத்தினரும் இல்லத்தில் பணிபுரியும் உழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். |
நிகழ்வுகள் >