இல்லத்தின் வறுமையான மாணவர்களின் கல்விக்கு வலுவூட்டும் கொள்கைக்கு அமைய மாணவர் கல்வி அபிவிருத்திக்கான உதவி (SEDA) திட்டத்தின் கீழ் இல்லத்தை அண்டியுள்ள பாடசாலைகளில் 2012 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் வறுமையான மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக பாடசாலைகளுக்குச் சென்று அவர்களை இனங்கண்டு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஊடாக அண்மையில் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டது இதற்கமைய
சது/மல்லிகைத்தீவு தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் இன் நிகழ்வு நடைபெற்றது. சது/ மல்வத்தை புதுநகர் வித்தியாலயத்தில் அண்மையில் இன் நிகழ்வு நடைபெற்ற போது. அத்துடன் சது/ கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன் நிகழ்வு நடைபெற்ற போது.
சது/கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் இன் நிகழ்வு நடைபெற்றது. |
நிகழ்வுகள் >