மலசலகூட திருத்த வேலைகள் பூர்த்தி.

posted Dec 2, 2011, 6:41 AM by Uthayarajan Markandu
இல்லத்திலுள்ள மாணவர்களின் அடிப்படை வசதிகளை மேலும் உயர்த்தும் செயற்திட்டத்தின் கீழ் இல்லத்தில் மாணவர்களால் பாவிக்கப்பட்டு வந்த மலசலகூடம் ஏறக்குறைய ரூபா.150,000.00 செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையிலான கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments