கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுரைக்கு அமைவாக சிறுவர் இல்லத்தில் உள்ள வசதிவாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சிறுவர் இல்லத்தில் அமைந்துள்ள மலசலகூடங்களின் திருத்த வேலைகளான தளத்திட்கு தரை ஓடுகள் பதித்தலும் மற்றும் உட்சுவர்களுக்கு சுவர் ஓடு பதிப்பும் நடை பெற்றுருக்கொண்டிருக்கிறது |
நிகழ்வுகள் >