இலண்டனை சேர்ந்த திருமதி மங்கயகரசி கனகசபாபதி என்பவர் தனது பேரனான ஜெயானந்தன் காறுனியன் என்பாவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2015.05.12 அன்று உணவு வழங்க பணஉதவி புரிந்தார். இவரின் ஆத்மா சாந்தியடைய இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
|