இல்ல சிறார்களுக்கு உணவுக்கான நிதி அன்பளிப்பு.

posted Nov 20, 2014, 5:46 PM by Uthayarajan Markandu   [ updated Nov 20, 2014, 5:46 PM ]
2014.11.01 அன்று கனடாவில் வசிக்கும் திருமதி யாமினி சதீஸ் என்பவர் தனது தாயாரான திருமதி சிவமலர் நவரெத்தினம் என்பவரின் நினைவாக இல்லச் சிறார்களுக்கு உணவு வழங்க நிதியுதவி திரு .மு.விநாயகமூர்த்தி அவர்கள் மூலமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.(உணவு வழங்கியபோது)









Comments