இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கியது

posted Jul 11, 2014, 7:04 AM by Uthayarajan Markandu
இலண்டனில் வசிக்கும் திரு.ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2014/07/10 ம் திகதி இல்ல சிறார்களுக்கு மூன்று நேர வழங்கியுள்ளார். இவர் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிருவாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.











Comments