இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கியது

posted May 20, 2014, 10:43 AM by Uthayarajan Markandu
இலண்டனை சேர்ந்த திருமதி மங்கயகரசி கனகசபாபதி என்பவர் தனது பேரனான ஜெயானந்தன் காரூணியன் என்பவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2014/05/12 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்குவதற்கு பண உதவி புரிந்துள்ளார் அன்றைய தினம் உணவு வழங்கப்பட்டு அவரின் ஆத்மா சாந்தியடைய இல்லச் சிறார்களும் நிருவாகத்தினரும் பிரார்த்திக்கிறேன்.


Comments