இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2015/03/23
posted Mar 27, 2015, 8:48 AM by Uthayarajan Markandu
இலண்டனை சேர்ந்த திருமதி தமிழ்பிரியா சுதாகரன் என்பவர் தனது மாமியாரான அமரத்துவம் அடைந்த அழகையா தவமணி என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (2015.03.23) இல்லசிறார்களுக்கு உணவு வழங்கினார்கள் இவரின் ஆத்மா சாந்தியடைய இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.