இல்ல சிறார்களின் தீபாவளி நிகழ்வு

posted Nov 20, 2012, 8:17 AM by Uthayarajan Markandu   [ updated Nov 20, 2012, 8:25 AM ]
தீபாவளி தினத்தன்று (2012/11/13) இல்லச் சிறார்களுக்கு கனடாவில் வசிக்கும் சரவணபவன் அவர்களால் புத்தாடைகள் வழங்கப்பட்டது இந் நிகழ்வில் அவர்களினுடைய உறவினர்களும் கலந்துகொண்டனர்.



புத்தாடைகளுடன் சிறார்கள் ஆலய வழிபாட்டின்போது.




சீர்பாததேவி சிலையின் முன்பாக புத்தாடைகளுடன் இல்லச் சிறார்கள்.


Comments