சிறுவர்களின் பாதுகாவலர்களுடனான நிருவாகத்தினர் கலந்துரையாடல்

posted Oct 9, 2011, 10:03 AM by Uthayarajan Markandu
இன்று மு.ப 11.45 மணியளவில் சிறுவர் இல்லத்தின் வளாகத்தில் சிறுவர்களின் பாதுகாவலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வானது இல்ல பணிப்பாளர் திரு; தா. விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர்களினுடைய கல்வி முன்னேற்றங்கள் மற்றும் அவர்களினுடைய எதிகால நடவடிக்கைகள், பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் இல்லத்தின் தலைவர் திரு; எஸ். கிருபாகரன் அவர்களும், செயலாளர் திரு;கே. ரவி அவர்களும் மற்றும் நிருவாக உறுப்பினர்களும், இல்ல பாதுகாப்பாளரும் கலந்துகொண்டனர்.Comments