சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உணவு வழங்கியது

posted Dec 21, 2013, 7:39 AM by Thambiaiyah Sathiyaraj   [ updated Jan 31, 2014, 5:45 PM by Uthayarajan Markandu ]
இலண்டனை சேர்ந்த கனகராஜா அவர்களின் தாயாரின் செல்லம்மா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 2013.12.17 ஆம் திகதி இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கினார். இவரது தாயார் பல்லாண்டு காலம் வாழ இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.






Comments