சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உணவு வழங்கியது

posted May 16, 2013, 9:49 AM by Uthayarajan Markandu
இலண்டனை சேர்ந்த திருமதி மங்கையட்கரசி கனகசபாவதி என்பவர் தனது பேரனான ஜெயனந்தன் காரூணியன் என்பவரின் இறந்த தினத்தினை முன்னிட்டு 2013.05.12 ஆம் திகதி இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கினார். இவரது பேரனின் ஆத்மா சாந்தியடைய இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.

Comments