சிற்றுண்டி மற்றும் ஒருநாள் உணவு வழங்க்கப்பட்ட நிகழ்வு

posted May 28, 2012, 7:16 AM by Uthayarajan Markandu   [ updated May 28, 2012, 9:32 AM ]
இலண்டனில் உள்ள ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காருன்யனின் இறைபதமடைந்த தினத்தை முன்னிட்டு 2012.05.12 ஆம் திகதி இல்லச் சிறார்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன் மறுநாள் (2012.05.13)சிறார்களுக்கு ஒருநாள் உணவும் வழங்கப்பட்டது.  
(2012.05.13) திகதி சிறார்களுக்கு ஒருநாள் உணவு வழங்கப்பட்டபோது
Comments