இலண்டனில் வசிக்கும் திரு:திருமதி ரவீந்திரன் சுதா என்பவரின் வேண்டுகோளுக்கு அமைய 2011.09.10ம் திகதி அன்று தங்களது மகளான லக்சுமிக்கா என்பவரின் 5வது பிறந்த தினத்தை முன்னிட்டு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் இல்லசிறார்களுக்கு விருந்து உபசாரமும் இனிப்பு பண்டங்களும் வழங்கி வெகு விமர்சியாக லக்சுமிக்காவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. லக்சுமிக்காவும் குடும்பத்தவர்களும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இல்லசிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றனர். ![]() |
நிகழ்வுகள் >