சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு கல்முனை, மட்டக்களப்பு மற்றும் அக்கரைப்பற்று Lion's கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலமானது கல்முனை R.K.M. பாடசாலையில் ஆரம்பமாகி கல்முனை கார்மேல் தேசிய பாடசாலையில் முடிவுற்று அப்பாடசாலையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சீர்பாததேவி சிறுவர் இல்ல மாணவர்களும் நிருவாகத்தினரும் இணைந்து கொண்டனர். |
நிகழ்வுகள் >