சமையலறை திருத்த வேலைகள் நிறைவுற்றது

posted Dec 2, 2011, 6:22 AM by Uthayarajan Markandu
இல்லத்தின் சமையலறையினை புனரமைத்து வசதிகளை மேம்படுத்தும் முகமாக தரைக்கு தரை ஓடுகளும், கூரைக்கு Under Sheet பொருத்தியும்,புதிதாக காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்தி, சுவர்களுக்கும் புதிய தீந்தைகள் பூசியும் சமையலறை புதிய பொலிவுடன் சுகாதாரமான முறையில் மேம்படுத்துவதற்குரிய புனரமைப்பு வேலைகள் ஏறக்குறைய 110,000.00 செலவில் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.


Comments